ஸ்ரீலங்கன் விமான சேவை குறித்து இரு நாள் நாடாளுமன்ற விவாதம்
ஸ்ரீலங்கன் நிறுவனத்தை வேறு நிறுவனத்துடன் இணைப்பது குறித்து இரண்டு நாள் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்படவுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தை வேறு நிறுவனத்துடன் இணைத்து பணிகளை மேற்கொள்வது குறித்து இந்த இரண்டு நாள் விவாதத்தில்...