Tag : நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

உள்நாட்டு செய்திகள்

ஹேஷ் டேக் (#) இட்ட ஹிருணிகாவின் புரட்சிகர பதிவு இதோ

wpengine
இலங்கையின் தனியார் ஊடகமொன்றுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பகிரங்கமாய் சவால் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள சவாலில், “குறித்த ஊடகத்தின் உரிமையாளர்களும், அவர்களின் சகோதரர்களும் விரைவில் சட்டப்பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

நல்லாட்சியிலும் பதவி என்று வரும்போது உறவுகளுக்கு முதலிடமா?

wpengine
மைத்ரிபால – ரணில் அரசாங்கம் தொடர்ந்தும் அரசியல்வாதிகளின் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் உதவிகளை செய்யும் கொள்கையை பின்பற்றிவருகிறது. இதன் ஒருகட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்காவின் மாமியான சுவர்ணா புஸ்பகாந்தி குணரட்ன அமரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் இலங்கை...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹிருனிகாவை கைது செய்யாமலிருப்பது நல்லாட்சிக்கு உகந்ததில்லை – ரஞ்சன்

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவை கைது செய்யாமை வெட்கம் கெட்ட செயலாகும் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹிருனிகாவிற்கு தொடர்பு உண்டு...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஹிருணி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக வழக்கு

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர மற்றும் அவரது தயாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் மார்ச் 29ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு...
உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகா விடயத்தில் பொலிஸ் சிறுபிள்ளைத்தனமாய் நடந்துகொள்கிறது – பிபிஎஸ்

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா விடயத்தில் பொலிஸ் குழந்தைப் பிள்ளைகள் போன்று செயற்படுகிறது என்று பொதுபலசேனா அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். செய்தியாளர் சந்திப்பு...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஹிருணிகாவின் கைது தொடர்பில் பொலிஸார் அறிவிக்கவில்லை – சபாநாயகர்

wpengine
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவை கைது செய்ய வேண்டிய தேவை இருப்பதாக பொலிஸார் இதுவரையில் தமக்கு அறிவிக்கவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்னும் ஹிருணிகா பிரேமசந்திர தொடர்பில் விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தெமட்டகொடவில் கடத்தப்பட்ட நபரை ஹிருனிகாவிடம் அழைத்துச் சென்றதற்கான சாட்சிகள் கிடைத்துள்ளன – பொலிஸார்

wpengine
தெமட்டகொடவில் அண்மையில் கடத்தப்பட்ட நபர், நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகாவிடம் அழைத்துச் செல்லப்பட்டமைக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் நேற்று(31) நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கறுப்பு நிற டிபென்டர் ரக வாகனத்தில் சென்றவர்கள் குறித்த...
உள்நாட்டு செய்திகள்

ஹிருணிகாவுக்கு எதிராக சட்டமா அதிபரே நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

wpengine
கொழும்பு – தெமட்டகொட பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரனுக்குச் சொந்தமான டிபன்டர் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் ஹிருணிகா எம்.பி.க்கு எதிராக எடுக்கப்படவுள்ள சட்ட நடவடிக்கை...
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுஉள்நாட்டு செய்திகள்

மரண தண்டனையை எதிர்க்கிறார் மஹிந்தர்

wpengine
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை தாம் எதிர்ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை விடுத்து சமூகத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களை தோற்கடிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அவர் மேலும் கோரியுள்ளார். பாதுக்க என்ற இடத்தில்...
உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவை அழைப்பது தொடர்பில் ஹிருணிகா தடுமாற்றம்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தற்போது ஒரு சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவரை எவ்வாறு அழைப்பது என்பது பற்றி உறுதியற்ற தன்மை நிலவுவதாக, ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்....