புதிய அரசு அமைக்கவுள்ள மஹிந்தவின் செயல் வேடிக்கையே – சம்பிக்க
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கப் போவதாக கூறி வருகின்றமை வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கு பாராளுமன்றத்தில் 113 ஆசனங்கள் தேவைப்படுகின்ற...