வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக குற்றவியல் மற்றும் குடிவரவு, குடியகல்வு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார். குடிவரவு, குடியகல்வுச் சட்டத்தை மீறி போலி...