புதிய அரசு பொறுப்புக்கூற வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையில் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் கருத்துரைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர், அதிகளவான மக்கள் இலங்கை தேர்தலில் வாக்களித்து,...