ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நம்பிக்கைத் தீர்மானம்..
எதிர்வரும் 12ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரணில்...