லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு பிணை
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பெல்பிட ஆகியோர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலா ஒரு லட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா...