தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசு தீர்மானம்..
(FASTNEWS | COLOMBO) – தேசிய வெசாக் தின நிகழ்வுகளை 02 நாட்களாக மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். 05 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்த குறித்த நிகழ்வுகளையே இவ்வாறு...