தேசிய பாடசாலைகளுக்கு மாத்திரமே டெப் கணனிகளை வழங்க அமைச்சரவை அனுமதி
(FASTNEWS | COLOMBO) – தேசிய பாடசாலைகளில் பரீட்சார்த்தமாக டெப் கணனிகளை வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். – ஜனாதிபதி ஊடகப் பிரிவு –...