களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர்வெட்டு
(FASTNEWS|COLOMBO) – களுத்துறை கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மின் விநியோகிக்கும் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று(26) நள்ளிரவு வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்...