தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணாயக்கார, உடன் அமுலுக்கு வரும் வகையில், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக அந்நிறுவனத்தின்...