நல்லாட்சி அரசு தொடரும் – ராஜித அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கையில் தெரிவிப்பு..
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்த தேசிய ஆட்சி அமைச்சரவை மாற்றங்களுடன் தொடரும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கையில்...