Tag : தீ விபத்து

உள்நாட்டு செய்திகள்

பொரள்ளை பிரதேசத்தில் சில வீடுகளில் தீ விபத்து

wpengine
(FASTNEWS|COLOMBO) – பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காதர்னானவத்தை பிரதேசத்தில் இன்று(21) அதிகாலை திடீர் தீ விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது. 141வது பிரிவில் தற்காலிக 04 வீடுகளில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன், பொலிஸார், பிரதேசவாசிகள்...
உலக செய்திகள்

8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உயிரிழப்பு…

wpengine
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் தீயணைப்புப் படை வீரர்கள் உட்பட...
உலக செய்திகள்

4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து – 7 சிறுவர்கள் உயிரிழப்பு…

wpengine
சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற...
உலக செய்திகள்

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து…

wpengine
மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் அடுக்குமாடி...
உள்நாட்டு செய்திகள்

கொழும்பு வொக்ஸ்ஹோல் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் பாரிய தீப்பரவல்…

wpengine
கொழும்பு 2 வொக்ஸ்ஹோல் வீதியில் உள்ள நிறுவனக் கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது தீயணைப்பு பிரிவினர் குறித்த பகுதியில் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்ட வருவதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
உள்நாட்டு செய்திகள்

தீ விபத்தில் 09 வர்த்தக நிலையங்கள் சேதம்…

wpengine
சிலாபம் நகர சபைக்கு உட்பட்ட பல வர்த்தக நிலையங்களில், இன்று(20) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 09 வர்த்தக நிலையங்கள் முழுமையாக, சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயணைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கபப்டுகிறது....
உள்நாட்டு செய்திகள்

நான்கு விற்பனை நிலையங்களில் தீ விபத்து…

wpengine
பாணந்துறை நகரில் அமைந்துள்ள நான்கு விற்பனை நிலையங்களில் நேற்றிரவு(25) திடீரென தீப்பற்றியுள்ளதாக பாணந்துறை பொலிசார் தெரிவித்துள்ளனர். தீப்பரவல் காரணமாக கட்டுமான பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூன்றும், ஒரு ஆடை விற்பனை நிலையமும் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உலக செய்திகள்

335 பேருடன் பயணித்த படகில் தீ விபத்து…

wpengine
லிதுவேனியன் கொடியுடன் 335 பேருடன் பயணித்த படகு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரேன் நாட்டை அண்மித்த பால்டிக் கடலில் பயணித்த படகிலேயே குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக...
உலக செய்திகள்

டுபாயின் அதிஉயர் விடுதிக்கட்டிடத்தில் பாரிய தீ விபத்து (VIDEO)

wpengine
டுபாய் பர்ஜ் கலீபாவில் அமைந்துள்ள ஆயிரம் அடி உயரமான விடுதி கட்டிடம் ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் உள்ள டுபாயில் அடுக்குமாடி ஹொட்டல் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீவிபத்து அங்கு பரபரப்பை...
உள்நாட்டு செய்திகள்

மாவனல்லையில் தீக்கரியான விற்பனை நிலையம்

wpengine
நேற்று மாலை(17) மாவனல்லை தபால் நிலையத்துக்கு முன் உள்ள மெத்தை விற்பனை நிலையமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கடையில் உள்ள அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமாகி உள்ளதாக அங்குள்ள...