ஆடையகமொன்றில் திடீர் தீப்பரவல்…
(FASTNEWS|COLOMBO) வத்தளை பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் நேற்றிரவு(24) தீடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக வத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்தும் வெலிசர கடற்படை முகாமில் இருந்தும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 30 தீயணைப்பு படை வீரர்கள்...