சில நிமிட காட்சிக்கு இத்தனை கோடி சம்பளம் வாங்கும் தீபிகா
(FASTGOSSIP|COLOMBO) – பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே, கௌரவ வேடத்தில் நடிப்பதற்காக ரூ.13 கோடி வரை சம்பளம் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனேவின் கணவரும் நடிகருமான ரன்வீர் சிங் நடிக்கும் 83...