திஸ்ஸற்கு எதிரான விசாரணை சட்டமா அதிபரிடம் கையளிப்பு
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான விசாரணை சட்ட மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்தத்தகவலை நாடாளுமன்றில் நேற்று தெரிவித்துள்ளார்....