திஸ்ஸமஹாராம துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்…
திஸ்ஸமஹாராம – எல்லகல பகுதியில் நேற்றிரவு(03) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில் எல்லகல பகுதியை சேர்ந்த 21 வயதான இளைஞனே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில்...