வீதி விபத்தில் பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழப்பு..
தான்சானியாவில் சிறிய பேரூந்து லொரியும் மோதிய விபத்தில் பெண்கள் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டுண்டுமா பகுதி அருகே சிறிய பேரூந்து சென்றபோது எதிரே வந்த லொரியுடன் வேகமாக மோதியதில்...