தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்…
(FASTNEWS|COLOMBO) பதவி உயர்வு உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து, தாதியர்கள் மற்றும் துணை மருத்துவர் சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் இன்று(08) காலை 7 மணி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த பணிப்புறக்கணிப்பு...