பொது பல சேனா முஸ்லிம்களை ஒருபோதும் தாக்கவில்லை – பிபிஎஸ்
பொதுபல சேனா அமைப்பு மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட யாரும் ஒருபோதும் சிறுபான்மை முஸ்லிம் மக்களை தாக்கவில்லை என அவ் அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே கருத்துத் தெரிவித்துள்ளார். கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற...