சவூதி உட்பட குறிப்பிட்ட சில சர்வதேச நாடுகளில் வியாழன் நோன்பு
முஸ்லிம்களின் புனித ரமலான் நோன்பானது சர்வதேச ரீதியில் சவூதி அரேபியாவிற்கு எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகுவதாக, சவூதி ரோயல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரமாலான் நோன்பின் தலைப்பிறையானது செவ்வாய்க்கிழமை காணாதவிடத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்;...