சிரியாவில் கிளர்ச்சியாளர்களை கொன்று குவித்த ஐ.எஸ்
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வரும் சிரிய கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சிரியாவின் அலப்போ மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில் 37 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 20 வீரர்களைக் காணவில்லை என்றும்...