பிளாஸ்டிக் தடை நாளை(01) முதல் அமுல் – தடையை மீறினால் அபராதம்…
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமுலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழலை...