2-வது நாளாகவும் அரச ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம்…
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரச...