Tag : தப்போவ

உள்நாட்டு செய்திகள்

தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு…

wpengine
தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த வான் கதவுகள் இரண்டு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மழையுடனான காலநிலை இன்றும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம்...