தனியார் உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டம்…
தனியார் மயமாகியுள்ள உயர்கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்த விசேட சட்டமொன்று விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பித்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர்...