நாடாளுமன்றில் தனியறை கோருகிறார் மஹிந்தர்
நாடாளுமன்றத்தில் தனக்கென தனியான அலுவலக அறை ஒன்றை ஒதுக்கி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த...