தனித்து களமிறங்கினாலும் ஆதரவு நல்லாட்சிக்கே – அனோமா
தனியாக போட்டியிட்டாலும் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பயணத்திற்கு வலுசேர்ப்போம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....