Tag : தடை

ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

முச்சக்கரவண்டிகளுக்கு தடை விதிக்க அமைச்சர் நவீன் நடவடிக்கை…?

wpengine
(FASTNEWS | COLOMBO) – இலங்கைக்கு முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதனை நிறுத்துவது தொடர்பில் தீர்க்கமான தீர்மானம் ஒன்று எட்டப்பட வேண்டும் என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர்நவீன் திசாநாயக இன்று(03) பாராளுமன்ற அமர்வு விவாதத்தில் தெரிவித்திருந்தார்....
ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவணிகம்

இலங்கை கறிவேப்பிலைக்கு சர்வதேச தடை காரணமாக விமான நிலையங்களிலும் சோதனை…

wpengine
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மூலக்கூறுகள் இலங்கை கறிவேப்பிலைக்கு உள்ளதாக தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை கறி வேப்பிலைக்கு தடையினை விதித்துள்ளது. இதேவேளை இத்தாலி, சைப்பிரஸ், கிரேக்கம் மற்றும் மோல்டா ஆகிய நாடுகளுக்குள் இலங்கை கறிவேப்பிலையை...
உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நிரோஷன் திக்வெல்ல’வுக்கு ICC இனால் போட்டித் தடை விதிப்பு…

wpengine
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல’விற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலினால் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா அணியுடன் கடந்த ஞாயிறன்று(19) இடம்பெற்ற இரண்டாவது T-20 போட்டியில் ஆட்டமிழந்து செல்கையில் அவர் நடந்து...
உள்நாட்டு செய்திகள்

மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்களை தடை செய்யுமாறு கோரிக்கை

wpengine
கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு மற்றும் மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்வண்டியை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் வண்டிகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு...
உள்நாட்டு செய்திகள்

விமானப் படை வீரர்களுக்கு பேஸ்புக் பாவனை தடை

wpengine
எதிர்வரும் காலங்களில் விமானப் படை வீரர்களுக்கு பேஸ்புக் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானப்படை தளபதி சுகத் புளத் சிங்களவின் உத்தரவுக்கு அமையவே விமானப்படை நிர்வாக இயக்குனர் இதற்கான அறிவுறுத்தலை விமானப்படை வீரர்களுக்கு வழங்கியுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

போதைப்பொருளை தடை செய்ய நான் தயாராகவே உள்ளேன் – ஜனாதிபதி

wpengine
மதுபானம் மற்றும் சிகரெட் ஆகியவற்றை தடை செய்ய தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனினும், அது இலகுவான விடயம் கிடையாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி, அவ்வாறான நடவடிக்கைகள்...
உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சோபித தேரரின் இறுதிக்கிரியையில் கலந்துகொள்ள தேரறொருவருக்கு தடை

wpengine
காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்ள மற்றுமொரு தேரருக்கு நுகேகொடை நீதிமன்றம் தடையுத்தரவு விதித்துள்ளது. காலஞ்சென்ற மாதுளுவாவே சோபித தேரரின் பிரதான சீடராக இருந்தவர் வதுருவிலே சுஜாத ஹிமி என்ற...
உள்நாட்டு செய்திகள்

ரயில் பிச்சைக்கு நவம்பர் முதல் தடை

wpengine
ரயில்களில் பிச்சை எடுப்பது எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது. ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் என இலங்கை...
உள்நாட்டு செய்திகள்

ஜெனீவா யோசனை குறித்து கருத்து வெளியிட ஊடகங்களுக்கு தடை – விமல்

wpengine
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை குறித்து பேசுவதற்கு ஊடகங்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான அவர், கொழும்பில் இன்று...
உள்நாட்டு செய்திகள்

உள்நாட்டு உணவு உற்பத்திகளின் இறக்குமதிக்கு விரைவில் தடை – ஜனாதிபதி

wpengine
நாட்டினுள் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதை எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று(05)...
உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

தரிந்து கெளஷாலுக்கு பந்து வீசத் தடை விதிக்குமா ஐசிசி?

wpengine
இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்து வீசியதாக சர்வதேச...
உலக செய்திகள்

இணையத்தளங்களுக்கு ஐ.எஸ். தடை

wpengine
சிரியாவில் தனி நபர் இணையதள இணைப்புகளுக்கு இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளதாக தன்னார்வு அமைப்புகள் தெரிவித்தன. இதுகுறித்து சிரியா மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பும், ராக்கா நகர தன்னார்வ அமைப்பும் தெரிவித்துள்ளதாவது;...
உள்நாட்டு செய்திகள்

பரீட்சை கருத்தரங்கு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தடை – மஹிந்த

wpengine
பரீட்சை செயலமர்வு என்ற போர்வையில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை...
உள்நாட்டு செய்திகள்

தேர்தல் பிரச்சாரங்களில் தேசியக் கொடிக்கு தடை

wpengine
எதிர்வரும் பொதுத்தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தேசியக் கொடி, சமயக் கொடி மற்றும் மாகாணக் கொடி என்பற்றை பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகளின்போது, அந்த கட்சியின் கொடியை...
உள்நாட்டு செய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு இணையத்தளம் பார்வையிடத் தடை

wpengine
யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு தடைவிதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களுக்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள் தமது...