சுமார் 32 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கட்டுநாயக்க விமான நிலையத்தின் தீர்வையற்ற கடையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் 40 தங்க பிஸ்கட்களுடன் சுங்கப் பிரிவு அதிகாரிகளால் இன்று(19) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...