உள்நாட்டு செய்திகள்தங்க பிஸ்கட்களுடன் நபரொருவர் கைதுwpengineFeb 17, 2020 by wpengineFeb 17, 202001 (ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்....