ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு…
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்து மதிப்பு தகவலை பெற மீளவும் மேன்முறையீடு செய்யவுள்ளதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு (Transparency international)தெரிவித்துள்ளது. இலங்கையில் தற்போது புதிதாக கொண்டு வரப்பட்ட தகவல் அறிந்து கொள்ளும்...