டோனிக்கு ஆப்பு வைக்கும் கோஹ்லி – இந்திய அணி பிளவில்
இந்திய கிரிக்கெட் அணியில் வீரர்களிடையே சில முரண்பட்ட கருத்து நிலவுவதால், அணி பிளவுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணியின் துணை அணித்தலைவர் விராட் கோஹ்லி, டோனி மீது பாசமாக இருப்பது போன்று இருந்தாலும் அவருக்கு ஆப்பு...