டிரம்ப் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை…
(FASTNEWS-AMERICA) அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடந்த முறைகேடு தொடர்பாக டிரம்ப் உதவியாளருக்கு 47 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தேர்தல் விவகாரத்தில் டிரம்ப் வெற்றியில் ரஷியா தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டு...