சந்திமால் மூன்றவாது டெஸ்ட் போட்டியிலிருந்து நீக்கம்…
உடற்கட்டு பரிசோதனையில் தேர்ச்சியடையாத காரணத்தால் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இங்கிலாந்து அணியுடன் எதிர்வரும் 23ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சீ மைதானத்தில் இடம்பெறவுள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக...