முதல் போட்டி வெற்றி-தோல்வியின்றி நிறைவு…
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(19) வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. இறுதித் தினத்தில் மழை குறுக்கிட்டதால் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணியானது 03 விக்கெட்களை...