டெல்லியில் அரசு அலுவலக வளாகத்தில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு…
(FASTNEWS-INDIA) டெல்லியில் இன்று(06) மத்திய அரசு அலுவலக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 24 தீயணைப்பு வண்டிகளில்...