டெங்கு நோயினால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு
(FASTNEWS|COLOMBO ) – இந்த வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 38,180பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார...