தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம்
(FASTNEWS|COLOMBO) – தேசிய டெங்கு ஒழிப்பு விஷேட வேலைத்திட்டம் நாளை(31) முதல் 3 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவும் டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியும் இணைந்து இந்த...