றகர் வீரர் வஸீமினது உடற்பாகங்கள் டீ.என்.ஏ பரிசோதனைக்கு
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் உடற்பாகங்களை தனது நிறுவனத்தினூடாக டீ.என். ஏ பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக மரபணு பரிசோதனை நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ருவான் ஜே.இலப்பரும, கொழும்பு...