டி.வி.உபுல் பிணையில் விடுதலை
தென் மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் டி.வி.உபுல் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த டி.வி.உபுல் இன்று (15) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும்,...