டிரான் அலசின் மனு குறித்து சட்டமா அதிபருக்கு அறிவித்தல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் தாக்கல் செய்த மீள் மனு தொடர்பில் கொழும்பு மேல்நீதிமன்றம் சட்டமா அதிபர் உட்பட்டவர்களுக்கு அறிவித்தலை அனுப்பியுள்ளது. தமது கடவுச்சீட்டை திருப்பித்தர கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என்று...