டுவிட்டர் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி ஓய்வுபெறுகிறார்
உலகம் முழுவதும் இணையத்தள பயன்பாட்டாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் டுவிட்டர் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி டிக் கோஸ்டோலோ தனது பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். கடந்த ஒரு வருடமாக அந்நிறுவனத்தின் முக்கிய...