பிள்ளையான் 33வது தடவையாகவும் விளக்கமறியலில்…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் கைதான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்திய...