மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க இராஜினாமா…
மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க கடந்த 18 ஆம் திகதி தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்ததாக, பணிப்பாளர் குழுவின் செயலாளர், சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் ரொஹான் பத்திரனகே தெரிவித்துள்ளார்....