பிரேஸில் ஜனாதிபதித் தேர்தல் – ஜெய்ர் பொல்சொனாரோ வெற்றி…
பிரேஸில் ஜனாதிபதித் தேர்தலில் ஜெய்ர் பொல்சொனாரோ (Jair Bolsonaro) வெற்றி பெற்றுள்ளார். தேர்தலின் 95 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், 55 வீதமான வாக்குகளைப் பெற்று பொல்சொனொரோ ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். பொல்சொனோரோவை எதிர்த்துப் போட்டியிட்ட...