ஐ.நா அறிக்கைக்கு ஐந்து நாட்களில் இலங்கை பதில் அறிக்கை
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உள்ளிட்டு இலங்கையின் ராஜதந்திரிகள் நேற்று(13) ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரை சந்தித்துள்ளனர். ஆணையாளர் செய்ட் ராட் அல் ஹூசைனுடன் இடம்பெற்ற சந்திப்பின்...