Tag : ஜனாதிபதி

உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(22) நியூயோர்க் விஜயம்…

wpengine
ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுசபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(22) நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நாளை மறுதினம்(24) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் பிரதான கூட்டம் எதிர்வரும்...
உள்நாட்டு செய்திகள்

பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி…

wpengine
நாட்டின் பொதுப்போக்குவரத்து சேவையை பயணிகளின் பாராட்டைப்பெறும் சேவையாக மாற்ற வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்தி முறையான போக்குவரத்து சேவையாக அதனை பேணுவது தொடர்பாக நேற்று(13)...
உள்நாட்டு செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதாந்த கொடுப்பனவு…

wpengine
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு மாதாந்த கொடுப்பனவாக 10,000 ரூபாவை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்....
உள்நாட்டு செய்திகள்

ஜனவரி 8ம் திகதியின் வெற்றி தொடரும் வீணாகாது – ஜனாதிபதி

wpengine
வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கெனவுள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில் ரம்புட்டான் விற்பவர்கள் வரை அரசியல் அழுத்தத்திற்கு...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி இராஜினாமா??

wpengine
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட அறிவிப்பை நிகழ்த்தவுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தாம் செயற்பட உள்ள விதம் தொடர்பில் ஜனாதிபதி இதன்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஐ.தே.கட்சியுடனான கூட்டணி 1௦௦ நாளுடன் முடிவு

wpengine
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது நூறு நாள் வேலைத்திட்டத்திற்கேயாகும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேற்படிக்கருத்தினை அவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில்...
உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகரிடம் ஜனாதிபதி விசேட கோரிக்கை

wpengine
எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடியும் வரையில் பதவியில் நீடிக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஷேட கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். குறித்த பொதுத் தேர்தலானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியின் வெட்க நரம்பு சிதைந்து விட்டதா – ஹரின் கேள்வி

wpengine
குற்றம் சுமத்திய தரப்பினருடன் இணைந்து கொள்ள ஜனாதிபதிக்கு வெட்கமில்லையா என ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்...
உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியிலும் பார்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு பாதுகாப்பு இருமடங்கு – ரணில்

wpengine
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பிற்காக 105 பொலிஸாரும் 104 பாதுகாப்புப்படை உத்தியோகத்தர்களும் வழங்கப்பட்டுள்ளதோடு இலங்கையிலுள்ள மிகச் சிறந்த அதிக பாதுகாப்புள்ள உயர்ரக பென்ஸ் காரும் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பதவியை விட்டு செல்கையில்...
உள்நாட்டு செய்திகள்

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

wpengine
இம்மாதம் 26ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்  குறித்து தேசிய நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமரின் பங்களிப்பில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது என மக்கள் சமாதானம் மற்றும் கிறிஸ்த...
உள்நாட்டு செய்திகள்

அரசாங்கம் மாறினாலும் நாட்டின் தேசிய கொள்கைகள் மாறக்கூடாது – ஜனாதிபதி

wpengine
ஒரு நாட்டில் அரசாங்கங்கள் மாறுகின்ற போது அந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொது தேசிய கொள்கைகள் மாற வேண்டியதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பயனுள்ள சரியான திட்டங்கள் ஒரு சில அமைச்சுகளில் செயற்படுத்தப்பட்டாலும் அமைச்சர்கள் மாறுகின்றபோது...
உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் புதுமுகங்களை களமிறக்கும் ஜனாதிபதி

wpengine
கட்சியின் தலைமைத்துவத்தை புறக்கணித்து செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சகல மாவட்ட அமைப்பாளர்களையும்  நீக்க அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். அத்துடன் பண்டாரநாயக்கவின் கொள்கையின் அடிப்படையில் செயற்படும் புதியவர்களுக்கு எதிர்வரும் பொதுத்...
உள்நாட்டு செய்திகள்

மரணதண்டனையினை நிறைவேற்றல் குறித்து விரைவில் ஜனாதிபதியிடமிருந்து அறிவிப்பு

wpengine
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் அறிவிப்பார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டுமா இல்லையா என்பது குறித்து...
உள்நாட்டு செய்திகள்

மகாராஜாவிற்கு TRC மூலம் மேலும் 9 அலைவரிசைகள் – பின்புலத்தில் ஜனாதிபதியின் ஆதரவு?

wpengine
கெப்பிடல் மகாராஜா நிறுவனத்திற்கு (Capital Maharaja Organization Limited)  தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு புதிதாக வழங்கியுள்ள UHF அலைவரிசைகள் ஒன்பதையும் ஒரே தவணையில் வழங்காது, மூன்று மூன்றாக பிரித்துவழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜனாதிபதியின்...