பதவி விலகுகிறார் ஜனக பண்டார தென்னகோன்
மாகாண சபைகள் மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் இன்று தனது பதவியினை இராஜினாமாச் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால...