சைபர் தாக்குதலுக்கு அறிவுறுத்தலினை பின்பற்றாமையே காரணம்
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியமைக்கு இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) வழங்கிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே காரணம் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்...